Monday, December 08, 2008

நட்பு

புரியாத நட்புக்கு
அருகில் இருந்தும்
பயனில்லை!
புரிந்து கொண்ட நட்புக்கு
பிரிவு ஓரு தூரமில்லை

1 comments:

Anonymous said...

இது காதலுக்கும் பொருந்தும்...

Post a Comment