Saturday, December 06, 2008

கண் தானம்

கண் தானத்தை பற்றி நான் படித்த ஒரு ஆட்டோ கவிதை இதோ உங்களுக்காக


மண்ணில்
புதைப்பதை விட
பிறர்
கண்ணில்
விதைப்போம்

நான் படித்ததை போல மேலும் பலரும் படித்து இருக்கலாம், இக்கவிதை என்னை கொஞ்சம் சிந்திக்க வைத்தது.

7 comments:

கணேஷ் said...

சூப்ப்ப்ப்பரப்பு....

கணேஷ் said...

me da first ???

பழனி வேல் ராஜா க said...

வாங்க கணேஷ், நீங்க தான் முதல். பின்னுட்டம் போட்டதுக்கு நன்றி.

ச.பிரேம்குமார் said...

//மண்ணில்
புதைப்பதை விட
பிறர்
கண்ணில்
விதைப்போம்
//
அருமையான வாசகம். பகிர்தமைக்கு நன்றி பழநி

அன்புடன் அருணா said...

Just superb!!!
thanx palanivel.
anbudan aruNaa

பழனி வேல் ராஜா க said...

வாங்க பிரேம்குமார், அருணா. தங்கள் கருத்துகளை பகிர்தமைக்கு மிக்க நன்றி

தங்கள் என் வலைபூக்கு மிண்டும் மிண்டும் வந்து தங்கள் கருத்துகளை என்னோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்

Anonymous said...

மிகவும் அருமையான கவிதை ....
இந்த கவிதை போல் பல கவிதைகளை விதிக்குமாறு நான் பணிவுடன் கேட்டு கொள்கிறேன் ...

Post a Comment