Friday, February 22, 2008

பொய்யில் உண்மை - உண்மையில் பொய்

பொய்யே பொய்யாகிவிடும்,
சிறிதளவும் உண்மை இல்லா விட்டால்.

உண்மையும் பொய்யாகிவிடும்,
கடுகளவும் பொய் இருந்து விட்டால்.

இது பொய்யில் உண்மை, அது உண்மையில் பொய்

0 comments:

Post a Comment