Saturday, October 25, 2008

11 நாட்களை காணவில்லை



மேலே உள்ள 1752ம வருட காலேண்டேற பாருங்க, செப்டம்பர் மாசத்துல 11 நாட்களை காணவில்லை, காரணம் தெரியுமா அன்பர்களே.
காரணம் இது தான், இந்த நேரத்தில் தான் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ரோமன் ஜுலியன் காலேண்டேர் முறையில் இருந்து க்ர்கரியான் (Gregorian) காலேண்டேர் முறைக்கு மாறியது.

தீபாவளி வாழ்த்துக்கள்







என் இனிய தமிழ் நெஞ்சங்களே உங்கள் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய பழனி வேல் ராஜா உங்கள் அனைவருக்கும் தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.






பின் குறிப்பு : இந்த தீபாவளி எனக்கு தலை தீபாவளி ஆனால் என்னால் எனது சொந்த ஊரான மதுரைக்கு போக முடியாதது கொஞ்சம் வருத்தம். ஆதவிட என்ன வருத்தமுன தீபாவளி நாள் அன்று நான் வேலைக்கு போகணும், ஏன நான் வேலை பாக்குற வட இந்தியால 28/10/2008 ல தான் தீபாவளி.

JOB OPENINGS In Multi National Company

The Package:
1. Proposed salary is Net Rs.75,000/mth,


2. Health benefits


3. 6 hours / day


4. 5 working days / week


5. Transport provided


6. Medical Benefits - Rs.8500/pm
*


*


*


*

Conditions:
1. You only need to have a very good sense of smell.


2. Willingness to explore with your nose


Scroll down for a demo of the job......... .....




































உங்கள் கண் பார்வையை சோதனை செய்து கொள்ளுங்கள்?