Monday, October 22, 2007

நட்பு!


என்னிடம் இருந்தஒரு இதயத்தையும்பறித்துக் கொண்டது காதல்!எனக்காகஒரு இதயத்தையே பரிசளித்தது நட்பு!

கஷ்டங்களில்யோசித்தது காதல்!
யோசிக்காமல்கைகொடுத்தது நட்பு!

துயரங்களை நோக்கிஇழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை நோக்கிஅழைத்துச் சென்றது நட்பு!

கட்டுப்பாடுகளைதளர்த்த முயற்சித்தது காதல்!
கடமைகளைஉணர்த்த முயற்சித்தது நட்பு!

என் இலட்சியங்களைகனவாக்கியது காதல்!
என் கனவுகளைஇலட்சியமாக்கியது நட்பு!

காயம் தரும்காதல் வேண்டாம்!
நன்மை தரும்நட்பைக்கொடு

0 comments:

Post a Comment