Friday, May 22, 2009

ஆவதும் பென்ணாலே அழிவதும் பென்ணாலே

பெண்களைத் தொலைவில் வைத்தே பார்த்து பழகிவிட்ட ஆண்கள் சொன்ன வார்த்தைகள் இவை. பெண்னை அருகிருத்து முழுமையாகப் பார்க்கத் தவறிவிட்டவர்களின் பக்குமற்ற புலம்பல் இது.
ஆவது நிச்சியமாக ஓரு பெண்ணால்தான்! ஓர் உயிரைத் தன்னுள்வைத்து
உருக்கொடுத்த இந்த உலகுக்கு அளிப்பவள் பெண்தான் ஆனால் அழிவுக்கு அவ்ளையே பொறுப்பாக்கினால்.
அப்புறம் ஆண்னுடைய பங்களிப்புதான் என்ன?
பெண்னை அவளுக்கு உரிய மதிப்புடனும் மரியாதையுடனும் கையாளத் தெரியவிட்டால் அவளால் அவன் அழிந்து போகக்கூடும். திறமையான ஆண்கள் நிச்சியம் இந்த வார்தைகள் அலட்சியம் செய்வார்கள்.

நீ...

என்னை கவிஞனாக்கிய பெருமை
உனக்குரியது
எனக்கான கவிதை நீ!
என்பதின் பெருமை
எனக்குரியது!..

Thursday, May 21, 2009

காதல்.com

என் இதயக்காதல்

SERVER _ ஏ

உன் இனிய

CLIENT _ எழுதுவது

என் இனிய

OPERATING SYSTEM _மே

உன்னால் இயங்கும்

SYSTEM _எந்தன்

காதல் கஷ்டங்களை விளக்கும்

NOTEPAD... இது!

உன் முதற்பார்வையிலேயே என்னை

SCAN செய்தாய்...

ஆனால்

காதல் VIRUS

என்னைத்தாக்கிவிட்டது,,!

நொடிகளில் கண்களால்

COPY செய்தேன்

உன்னுருவத்தை..!

PASTE செய்தேன்

என் உள்ளத்தில்..!

என் இதய DESKTOP_ல்

உன் முகம்தான்

இப்போது WALLPAPER..!

என் நினைவு

SCREEN SAVER_ல்

உன் பெயர் மட்டுமே

MARQUEE DISPLAY ஆகிறது...

என் ஞாபக FOLDER _ களில்

உன் நினைவு FILE _ கள்

மட்டுமே SAVE ஆகிறது

உன் ஒவ்வொரு

பார்வையிலும்

REFRESH ஆகும்

என் மனம் _ நீ

பார்க்காத நேரங்களில்

ALT+CTRL+DEL _ ஐ

நாடுகிறதே?!

உன் ஒவ்வொரு

அசைவும் GIF!

உன் ஒவ்வொரு

சொல்லும் MP3!

உன் ஒவ்வொரு

தோற்றமும் JPEG!

மொத்தத்தில் நீ

என் காதலின்

IP_ADDRESS..!

நம் இதய

NETWORK-ல்

LOGIN மட்டுமே உண்டு

நம் காதலுக்கு

என்றும் கிடையாது

SHUTDOWN...

Wednesday, May 20, 2009

காதல் திருமணத்தின் விளைவு

காதல் திருமணத்தால் நடந்த விளைவை பாருங்கள்











இதுக்கு என்ன பேரு வைக்கலாம், வரிகழுதை !!!!!!!

பன்றி காய்ச்சல் அமெரிக்காவில் பரவ காரணம்




Monday, May 11, 2009

மருதாணி

நேற்று நீ உறங்குகையில்
உன் கையில் மருதாணி
வைத்து விட்டேன் - உன்
நிறத்திற்கு மருதாணி சிவக்க வில்லைதான் - ஆனால்
அதை நீ அழிக்காமால் பாதுகாக்க
அரை நொடிகூட
தூங்காமல் இருந்தேன்

" அட என் கண்ணு -
நல்ல சிவந்து இருக்கே! "

Wednesday, May 06, 2009

என் காதல்

உயிரை உருக்கி
உணர்ச்சிகளை செதுக்கி
பத்திரமாக உனக்கென்ன
உள்ளுக்குள் பூட்டி வைத்து இருக்கிறேன்
என் காதல்