தன் பிள்ளைகளை காப்பாற்ற ஒவ்வொரு தாயும் பலவித ஆபத்துகளை சந்திக்க வேண்டியுள்ளது, உங்கள் பார்வைக்காக தன் பிள்ளையை காப்பாற்ற எதிரியுடன் போராடும் இரு அம்மாக்களின் முயற்சி
Saturday, July 04, 2009
அம்மா
Saturday, June 27, 2009
என்ன பாக்குறிங்க பாகம் - 3

நீங்க என்ன நினைத்தாலும், சரியான பதில் தெரிந்து கொள்ள கொஞ்சம் உங்க சுட்டியை கிழே நகர்த்தி பார்க்கவும்
Friday, May 22, 2009
ஆவதும் பென்ணாலே அழிவதும் பென்ணாலே
பெண்களைத் தொலைவில் வைத்தே பார்த்து பழகிவிட்ட ஆண்கள் சொன்ன வார்த்தைகள் இவை. பெண்னை அருகிருத்து முழுமையாகப் பார்க்கத் தவறிவிட்டவர்களின் பக்குமற்ற புலம்பல் இது.
ஆவது நிச்சியமாக ஓரு பெண்ணால்தான்! ஓர் உயிரைத் தன்னுள்வைத்து
உருக்கொடுத்த இந்த உலகுக்கு அளிப்பவள் பெண்தான் ஆனால் அழிவுக்கு அவ்ளையே பொறுப்பாக்கினால்.
அப்புறம் ஆண்னுடைய பங்களிப்புதான் என்ன?
பெண்னை அவளுக்கு உரிய மதிப்புடனும் மரியாதையுடனும் கையாளத் தெரியவிட்டால் அவளால் அவன் அழிந்து போகக்கூடும். திறமையான ஆண்கள் நிச்சியம் இந்த வார்தைகள் அலட்சியம் செய்வார்கள்.
Wednesday, May 20, 2009
Friday, December 05, 2008
Saturday, November 29, 2008
என்ன பாக்குறிங்க பாகம் - 2

நீங்க என்ன நினைத்தாலும், சரியான பதில் தெரிந்து கொள்ள கொஞ்சம் உங்க சுட்டியை கிழே நகர்த்தி பார்க்கவும்.
Saturday, October 25, 2008
Tuesday, August 05, 2008
சில சிரிப்பு வெடிகள்
ஒரு முறை நம்ம மொக்ஸ் அவசர அவசரமா ரோட்டுல போயிக்கிட்டு இருந்தாரு, அந்த நேரத்துல ஒரு காக்கா நடு மண்டையில நச்சுனு "கக்கா" போயிடுச்சி,
நம்ம மொக்ஸுக்கு வந்தது பாருங்க கோவம்,"ஏய் காக்கா! உனக்கு அறிவுல்லை, ஜட்டி போடுற பழக்கமெல்லாம் உனக்கு இல்லையான்னு" கத்துனாரு நடு ரோட்டுல....
அதுக்கு அந்த காக்கா கேட்டிச்சாம் "அடங் கொக்கா மக்கா! நீயெல்லாம் ஜட்டியில கக்கா போவியா"ன்னு....
------------------------------------------------------------
சர்தார்: இன்று மழை வரும்னு செய்தியில சொன்னாங்க.
நண்பர்: நீங்க கேட்டீங்களா?
சர்தார்: நான் கேக்கல. அவங்களாதான் சொன்னாங்க...
____________
டாக்டர்: கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...!
சர்தார்ஜி: அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?
____________
நல்ல பசியில் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது சர்தார். சாப்பிட்ட பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார். கிளம்பும் முன் சர்வரிடம் சொன்னார், "வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால், நீ ரொம்ப அழகாயிருப்பே, அப்புறம், வெட்டி வேரில் நனைத்த தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவினால் உன் தலை முடியும் கருப்பாகி விடும்....." என்று சொல்ல, குழம்பிப்போன சர்வர் கேட்டார், "சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட சொல்றீங்க?"நம் சர்தார்ஜி சொன்னார், " மக்கு இன்னுமா புரியவில்லை, நான் உனக்கு டிப்ஸ் கொடுத்தேன்"
நன்றி : திரு மோகன்
Monday, August 04, 2008
அது அது எது?
இடம் 1:
அதான் திருட்டு போன 50 லட்சம் மதிப்பு உள்ள பொருள் மொத்தத்தையும் கண்டுபுடிச்சு லிஸ்ட் போட்டு கொடுத்தாச்சே அப்புறம் என்யே சோகம்மா இருக்குற?
லிஸ்ட்ல அது இல்லிங்களே.
இடம் 2:
கல்யாணமாகி முனு மாசத்துக்குள்ள விவாகரத்து கேக்குற, அவர் வரதச்சனை குட அதிகமா கேக்கவில்லை, ஏன்?
வரதச்சனை கேட்டிருந்தா பரவ இல்லை , ஆனா அவரு என்னை விட அத தான் அதிகமா கொஞ்சுகிறார்
இடம் 3:
ஏன்யா அந்த ஆல போட்டு இந்த அடி அடிக்குற?
பின்ன என்னக்கங்க நான் வாங்கி வச்சது, அத எடுத்துட்டு போயி இவன் சந்தோசமா இருக்குறான்
இடம் 4:
ஏங்க பொண்ணுக்கு முக லட்சணம் ரொம்ப குறைச்சல், அதை எப்படி கட்டிகிட்டான் உங்க பையன்?
அதா? பொண்ணுகுட அதா இலவசம்மா தராத சொன்னேன் உத்துகிட்டான்.
மேலே உள்ள அது எதுன்னு தெரிசுக்கனும்மா-------------------------------------------------
---------
-------------
செய்தி: வரும் 2050 - ஆண்டில் ரோபோடுடன் உடலுறவு கொள்ளலாம் என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
பாக்கியா வார இதழில் படித்து
Friday, July 18, 2008
என்ன பாக்குறிங்க
மனித இனம் எப்படி தோன்றிற்று..?
மிஸ்டர்.மொக்கையின் மகனுக்கு ஒரு பெரும் சந்தேகம். மனித இனம் எப்படி தோன்றிற்று என்பதே அது. அம்மாவைக் கேட்டான். அம்மா சொன்னாள்.."கடவுள் ஆதாம், ஏவாள் என்று இருவரைப் படைத்தார். அவர்களில் இருந்து வழி வழியாக மனித இனம் பெருகிற்று..!"குட்டி மொக்கைக்கு ஒன்றும் புரியவில்லை. மிஸ்டர்.மொக்கையைக் கேட்டான். அவர் சொன்னார்.."குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியுற்று மனிதன் தோன்றினான்..!"மொக்கையின் பையனாயிற்றே..! இன்னும் சரியாக அவனுக்கு புரியவில்லை..! திரும்பவும் அம்மாவிடம் கேட்டான்.."என்னம்மா நீ..? ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாளில் இருந்து நாம் தோன்றினோம் என்கிறாய்.. அப்பாவோ, குரங்கிலிருந்து தோன்றினோம் என்கிறார்.. இருவரில் யார் சொல்வது சரி..?ரெண்டு பேர் சொல்வதும் சரிதாண்டா குட்டி.. ! என் முன்னோர்கள் ஆதாம் ஏவாள் பரம்பரை.. உங்கப்பன் கும்பல் குரங்குப் பரம்பரை..!
Friday, July 11, 2008
ஒரு வெங்காயத்தின் கதை
ஒரு ஊருல ஒரு ஆனியன், தக்காளி மற்றும் ஐஸ் க்ரீம் மூணும் பிரண்ட் இருந்தாங்க.ஒரு நாள் மூணும் பீச்சுக்கு குளிக்க போனாங்க, அப்ப சொல்ல சொல்ல கேட்காம ஐஸ் க்ரீம் தண்ணீல போய் கரைஞ்சு போய்டிச்சு. தக்காளியும் ஆனியனும் அங்கே பொரண்டு பொரண்டு அழுதாங்க!!! அப்புறம் வீட்டுக்கு கிளம்பிட்டாங்க ..
வர்ற வலியுல ஒரு லாரில ஆக்சிடென்ட் ஆயி தக்காளி நசுங்கி போச்சு!!
வொடனே ஆனியன் மட்டும் தனியா அழுதுகிட்டே கடவுள் கிட்ட போயி
" ஐஸ் க்ரீம் செத்தப்ப நானும் தக்காளியும் அழுதோம், இப்ப தக்காளி செத்தப்ப நான் அழுதேன்...
ஆனா நான் நாளைக்கு செதேன்னா எனக்காக அழுக யாரு இருக்கா ஊ ஆ ன்னு அழுதுகிட்டே கேட்டுச்சாம்!!!"
அதுக்கு கடவுள் சரி இனிமே நீ சாகும் போது யாரெல்லாம் பக்கத்துல இருகான்களோ எல்லாரும் அழுவாங்கன்னு சொன்னாராம் கடவுள்..
அதனாள்ள இனிமே வெங்காயம் நறுக்கும் போது ஏன் கண்ணுல தண்ணி வருதுன்னு யாராவது கேட்டா திரு திருன்னு முளிக்கமா இந்த கதைய சொல்லுங்க ஓகேயா
Thursday, July 10, 2008
Wednesday, July 09, 2008
Get Inspired
Life Is meant to be lived to the fullest…
don't let anyone or anything get u down…… live It
Monday, July 07, 2008
Best One
Once, there was a guy, who was in love with a gal. She wasn't the most beautiful and gorgeous but for him, she was everything. He used to dream about her, about spending the rest of life with her. His friends told him, "why do you dream so much about her, when you don't even know if she loves you or not? First tell her your feelings, and get to know if she likes you or not". He felt that was the right way. The girl knew from the beginning, that this guy loves her. One day when he proposed, she rejected him. His friends thought he would take to alcohol; drugs etc. and ruin his life. To their surprise, he was not depressed. When they asked him, how was it that you are not sad?He replied, why should I feel bad? "I lost one who never loved me & she lost the one who really loved and cared for her."
Never Cry for One Who Makes You Cry.
Friday, June 27, 2008
Great Indian Products
Some of indian product names alike world brands. Just for Fun





எனது நன்றி துரைமுருகனுக்கு இந்த மின்னஞ்சலை அனுப்பியதற்காக
A Funny Joke
A MBA and a BE student go on a camping trip, set up their tent ,and fell asleep.
Some hours later, the MBA wakes his BE friend and says
"Look up at the sky and tell me what you see."
The BE replies, "I see millions of stars."
The MBA asks, "What does that tell you?"
The BE ponders for a minute.
"Astronomically speaking, it tells me that there are millions of galaxies
and potentially billions of planets.
Astrologically, it tells me that Saturn is in Leo.
Time wise, it appears to be approximately a quarter past three.
Theologically, it's evident the Lord is all-powerful and
we are small and insignificant.
Meteorologically, it seems we will have a beautiful day tomorrow.
What does it tell you?"
The MBA is silent for a moment, then speaks.
*
*
*
*
*
*
"Practically. ..Someone has stolen our tent".


















