Saturday, October 25, 2008

11 நாட்களை காணவில்லை



மேலே உள்ள 1752ம வருட காலேண்டேற பாருங்க, செப்டம்பர் மாசத்துல 11 நாட்களை காணவில்லை, காரணம் தெரியுமா அன்பர்களே.
காரணம் இது தான், இந்த நேரத்தில் தான் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ரோமன் ஜுலியன் காலேண்டேர் முறையில் இருந்து க்ர்கரியான் (Gregorian) காலேண்டேர் முறைக்கு மாறியது.

6 comments:

said...

ஆன்லைன்ல சரி பார்க்கணும்னா கீழே உள்ள சுட்டிக்கு போங்க.

http://www.timeanddate.com/calendar/monthly.html?month=9&year=1752&country=1

வித்தியாசமான தகவல்.

said...

அட பாவி ....நாங்க அனுப்புற இ மெயில் எல்லாத்தியும் இப்படி உன் சைட் ல சுட்டு வாசிருக்கியே....


(ஒரே சந்தோசம் எல்ல மெயில் பேக் அப் இருக்கு .............அப்பட ............)

said...

நீ அனுப்புற எல்லா இ மெயிலும் என்னோட வலைபூவுக்கு வராது, எனக்கு பிடித்தவை மட்டும் தான் வருது. உனது நண்பனான எனக்கு நீ இ மெயில் அனுப்பிற ஆனால் நான் என்ன பண்ணுறேன் எனக்கு தெரிந்த செய்தி அனைவருக்கும் தெரியுமுன தான் என்னோட வலைபூல போடுறேன்

said...

நன்றி வெங்கட்ராமன் அவர்களே, தாங்கள் எனது வலைபூவுக்கு தொடர்ந்து வர வேண்டும்.

said...

//நீ அனுப்புற எல்லா இ மெயிலும் என்னோட வலைபூவுக்கு வராது, எனக்கு பிடித்தவை மட்டும் தான் வருது. உனது நண்பனான எனக்கு நீ இ மெயில் அனுப்பிற ஆனால் நான் என்ன பண்ணுறேன் எனக்கு தெரிந்த செய்தி அனைவருக்கும் தெரியுமுன தான் என்னோட வலைபூல போடுறேன்//

நடத்து நடத்து ....
இருக்கட்டும்......இருக்கட்டும்......
நல்லது தானே நான்பா ....
தப்பு ஒன்னும் இல்லையே...
நமக்கு தெரிஞ்சத மத்தவங்களுக்கு சொல்லுறது .........
இதை நான் சொன்ன என்ன ? நீ சொன்ன என்ன ?
"ஆல் த பெஸ்ட்" நண்பா

said...

அப்பிடியா?

Post a Comment