Wednesday, May 06, 2009

என் காதல்

உயிரை உருக்கி
உணர்ச்சிகளை செதுக்கி
பத்திரமாக உனக்கென்ன
உள்ளுக்குள் பூட்டி வைத்து இருக்கிறேன்
என் காதல்

3 comments:

said...

இதுவும் சுட்டதா ராஜா?

said...

பாத்து பா ...

மனைவி பாத்துர போறாங்க...

ஜாக்கிரதை...

said...

// இதுவும் சுட்டதா ராஜா? //

ஆமாம் ஆனா இல்ல

// மனைவி பாத்துர போறாங்க... //

இந்த கவிதையை சொன்னதே என் மனைவிதான்

Post a Comment