Showing posts with label வேதனை. Show all posts
Showing posts with label வேதனை. Show all posts

Saturday, June 27, 2009

குழந்தை தொழிலாளர்கள்

துள்ளி திரிய வேண்டிய வயதில் நம் நாட்டு குழந்தைகள் படும்பாட்டை பாருங்கள் ...................................



இது விளையாண்டதால் வந்த வேர்வை அல்ல



எழுதுகோல் பிடிக்க வேண்டிய கையில் சுத்தியல்





ரோட்டில் பூ விக்கும் அவலம்