Saturday, November 29, 2008

என்ன பாக்குறிங்க பாகம் - 2


நீங்க என்ன நினைத்தாலும், சரியான பதில் தெரிந்து கொள்ள கொஞ்சம் உங்க சுட்டியை கிழே நகர்த்தி பார்க்கவும்.






Sunday, November 02, 2008

நம் நாட்டு கிரிக்கெட் முன்னேறுகிறது

நமது அணியின் சீனியர் விளையாட்டு வீரர்கள் தங்களது ஓய்வை தெரிய படுத்தி கொண்டு இருக்கும் இந்த வேளையில் நமது அணியின் பலம்குன்றி விட குடாது என்பதற்காக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு தன்னார்வ அமைப்பு பல விதமான பயிற்சி வகுப்புகளை நடத்தி உள்ளது. உங்கள்ளுகாக அதன் ஒரு பயிற்சி வகுப்பின் படம் கிழே கொடுக்க பட்டுள்ளது.