மேலே உள்ள 1752ம வருட காலேண்டேற பாருங்க, செப்டம்பர் மாசத்துல 11 நாட்களை காணவில்லை, காரணம் தெரியுமா அன்பர்களே.
காரணம் இது தான், இந்த நேரத்தில் தான் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ரோமன் ஜுலியன் காலேண்டேர் முறையில் இருந்து க்ர்கரியான் (Gregorian) காலேண்டேர் முறைக்கு மாறியது.