1. முட்டாள் கணவன் மனைவியிடம் வாயை மூடு என்பான், புத்திசாலிக் கணவனோ கண்ணே உன் உதடுகள் சேர்ந்திருந்தால் நீ தேவதையாய் தெரிகிறாய் என்பான்.
2. மதுவை நிறுத்துவதற்கு எளிய வழி இது தான். திருமணத்துக்கு முன் எப்போதெல்லாம் சோகமாய் இருக்கிறாயோ அப்போது மது அருந்து. திருமணத்துக்குப் பின் எப்போதெல்லாம் ஆனந்தமாய் இருக்கிறாயோ அப்போதெல்லாம் மது அருந்து.
3. விரைவான தகவல் தொடர்புக்கு செய்தியை பெண்ணிடம் சொல். அதி விரைவு சேவைக்கு ‘இதை யாரிடமும் சொல்லாதே’ என்னும் அடைமொழியுடன் சொல்.
4. ஒருவன் கடவுளிடன் இரண்டு வரங்கள் கேட்டான், உலகிலேயே மிகச் சிறந்த மதுவைக் கையிலேந்திய உலகிலேயே மிகச் சிறந்த பெண் என்னருகில் வேண்டும். கடவுள் வரமளித்தார். மதுவை கையில் வைத்துக் கொண்டிருந்தது கருணைக் கடல் அன்னை தெரசா. ( கேட்பதைத் தெளிவாகக் கேளுடா முண்டம் என்று கடவுள் உள்ளுக்குள் பேசியிருப்பார் உரக்க. )
5. அசத்தல் செய்தி சோகச் செய்தியாவது எப்போது ?
அழகான காதலி, காதலனிடம் வந்து ‘உன் நண்பர்கள் அத்தனை பேரையும் விட நீ தானடா அற்புதமாய் முத்தமிடுகிறாய்’ என்று அவன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையிலேயே சொல்வது !
6. ஒரு மாபெரும் தவறு செய்கையில் உலகமே வாழ்த்துமெனில் அதை திருமணம் என்க.
7. ஏன் அரசு ஆண்கள் இரண்டு பெண்களைத் திருமணம் செய்யக் கூடாது என்கிறது ?
அடப்போப்பா… ஒரு தப்புக்கு இரண்டு தண்டனை வழக்கத்தில் இல்லை !
Thursday, August 30, 2007
ஆண்கள் கவனத்துக்கு ஏழு செய்திகள்
Mobile Marriage. . .
Don”t marry an AIRTEL woman they say “touch tomorrow”
Don”t marry a BSNL woman thay have “connection all over india”
Don”t marry a HUTCH woman bcoze “where ever u go their network follows”
Don”t marry an IDEA woman bcoze “an idea can change her life”
So marry an RELIANCE woman bcoze “u buy one & get another free”
NET - ல் சுட்டவை . . .
எல்லாரிடமும்
பொய்சொல்ல
வேண்டியிருக்கிறது
கண்ணாடியில்
முகம் பார்த்து
சிரிக்கும்போது கூட…
அந்தி வேலைப் பொழுது
அலுவல் முடிவு
அயர்ந்த உடலில்
வியர்வை பூக்கள்
படிகளில் தொங்கியே
பல்லவன் பயணம்
முரட்டு வாகனம்
மிரட்டும் சாலையில்
மூக்கை உரசியது
அவள் வாசனை
அண்ணாந்து பார்த்தேன்
கரிய கூந்தலுடன்
என் இனிய காதலி
மெல்ல குனிந்து
முத்தங்கள் பொழிந்தாள்
என்னைத் தீண்டிய
என் செல்ல மழையே . . .
சுடும் வெயில்
வியர்வை அருவி
நெடுஞ்சாலை
மக்கள் கூட்டம்
காதை பிளக்கும்
வாகன சத்தம்
இது
என் நகர வாழ்க்கை
அவளைத் தொலைத்ததால்
நகரும்
நரக வாழ்க்கை! . . .
உனக்கே தெரியாமல்
உன்னிடம் ஓரு பொக்கிஷம்
ரகசியம் காதைக் கொடு
உன் உள்ளங்கை தான்…
இப்போதெல்லாம்
அடிக்கடி கோவிலுக்கு போகிறேன்
மறு ஜென்மம் உண்டாமே?
உண்டேன்றால்
மறுபடியும் வேண்டுமே
எனக்கு நீ அம்மாவாக!!! . . .
எங்கே எனது கவிதை
விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)
விழியில் கரைந்துவிட்டதா அம்மம்மா விடியல் அழித்துவிட்டதாகவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்த மனம் தேடுதேமேயல் (?) பாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதேமேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதேஉடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதேஅழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்ட நூறு முறை பிறந்திருப்பேன்விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட ஒரே தொடுதல் மனம் வேண்டுதேமுத்தம் போதும் அந்த மூச்சின் வெப்பம் அது நித்தம் வேண்டும் என்று வேண்டுதேவேர்வை பூத்த உந்த சட்டை வாசம் இன்று ஒட்டும் என்று மனம் ஏங்குதேமுகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்தும் இன்பம் கன்னம் கேட்குதேகேட்குதே...பாறையில் செய்ததும் என் மனம் என்று தோழிக்கு சொல்லியிருந்தேன்பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய் நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)
IT யில் KISS கட்டாயம் தேவை !
அலுவலகத்தில் அனைத்து மக்களும் கலந்து கொண்ட ஒரு கான்ஃபரன்ஸில் பேசிய பெரும் தலை ஒன்று அனைவரும் ‘KISS’ ஐ கடைபிடிக்க வேண்டும். IT கம்பெனிகளில் நிச்சயமாக KISS எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும் என்று சொன்னபோது சங்கோஜமாக நெளிந்தனர் சிலர். புரியாமல் விழித்தனர் சிலர்.
பிறகு அவரே தொடர்ந்தார். KISS என்பது keep it simple, stupid என்பதன் சுருக்கம். நீங்கள் வேறு ஏதோ நினைவுகளில் மூழ்க வேண்டாம். பணி நிமித்தமான மின்னஞ்சல் பரிமாற்றங்களானாலும் சரி, கலந்துரையாடல்களானாலும் சரி, அலுவலக புராஜக்ட் டிசைன் ஆனாலும் சரி எந்த பணியாக இருந்தாலும் அதை எளிமையாகவும் அனைவருக்கும் புரியும் படியாக சொல்லவேண்டும் என்பது மிகவும் முக்கியம். அதைத் தான் KISS என்கிறார்கள் என்று விளக்கம் கொடுத்தார்.
சிக்கலான ஒரு பணியைச் செய்தாலும் அதை அடுத்தவர்கள் புரியும் விதமாக கோப்புகளில் பதிவு செய்து வைப்பது அடுத்து ஒருவர் அதே பணியை செய்ய நேர்ந்தால் அவருக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும்.
KISS - உதடுகளில் மட்டுமல்ல, மனசிலும் இருக்கணும் போல !
சொர்க்கத்தில் பில் கேட்ஸ்
நம்ம பில்கேட்ஸ் செத்து போயி.. கடவுள் கிட்டே போய் நின்னாரு.
நம்ம கடவுளுக்கே கன்ஃபூஷன். இன்னாடா இவன் நல்லது பன்னிகிறானா இல்ல கஸ்மாலம் கெட்டது பண்ணிகிறனா ?. இவன எங்கே உடறது ? சொர்க்கமா நரகமா ந்னு பயங்கர கன்ஃபூஷன். நம்மாளுகிட்டயே கேட்டாரு கடவுளு.
‘ஏம்பா பில்லு.. எல்லா வூட்லயும் கம்பூட்டர் இருக்குன்னா நீ ஒரு ரீசனு. அதுக்காக உனுக்கு சொர்க்கத்துல இடம் தர்லாம்ன்னு பார்த்தா.. நீ தான் விண்டோ ஸ் கம்னாட்டியையும் கண்டு பிடிச்சிருக்க்கே… நம்மளாண்ட உன் மேலுகா வந்த சாபம் கன்னா பின்னானு கீது. அதனால உன்னை நரகத்துக்கு தான் அனுப்பணும். எனுக்கு சர்யா தெர்ல.. அதனாலே நீயே டிசைட் பண்ணு உன்கு என்னா வேணும்னு.. ‘ கடவுள் சொன்னார்.
பில்கேட்ஸ் குஷியாய்டாரு. ஆனா அவருக்கு தான் சொர்க்கம் நரகம் எப்படி இருக்கும்ன்னு தெரியாதே. ( விண்டோ ஸ் ஒரு நரகங்கிறதை தவிர ). அதனால கடவுள் கூட்டிட்டு போனாரு.
முதல்ல நரகம்.
ஆஹா.. அழகான கடற்கரை. அழகா இருக்கே… பில்கேட்ஸ் க்கு குஷி. அந்த பக்கம் பார்த்தா பொண்ணுங்க பீச் சைட்ல துணியை ஈரமாக்கி உடம்ப காயவெச்சிட்டிருக்காங்க. இந்த பக்கம் பார்த்தா பொண்ணுங்க பசங்களும் பொண்ணுங்களும் சேர்ந்து குஜால்ஸ் பண்ணிட்டு இருக்காங்க. உட்டாலக்கடி செவத்த தோலு தான்.. கொஞ்சம் உத்து பார்த்தா… ந்னு வாலி பாட்ட பாடிட்டே பில்லு செம குஷியாய்ட்டாரு.
ஐயாவுக்கு ரொம்ப திருப்தி. ஆனாலும் நரகமே இப்படி இருக்குன்னா சொர்க்கம் ?
கடவுள் அவனை சொர்க்கத்துக்கு கூட்டிட்டு போனாரு.
அங்கே மேகமும், தேவதைகளும், பாட்டும்.. ம்ம்ம்ம் பில் கேட்ஸ் பாத்தாரு.
ம்ம்… நல்லாதேன் இருக்கு ஆனாலும்…நரகம் தான் கும்முன்னு இருக்கு…
சரி.. கடவுளே… நான் நரகத்துக்கே போறேன். பில்கேட்ஸ் வழிஞ்சாரு. கடவுள் அவரை நரகத்துக்கு அனுப்பிட்டாரு,
கொஞ்ச நாள் கழிச்சு கடவுள் நம்ம பில்லு ஐயா எப்படி இருக்காருன்னு பாக்க நரகத்துக்கு போனாரு.
அங்கே ஒரு குகையில தீய்க்கு நடுவுல நம்ம பில்லு ! ஹீட்டுக்கு நடுவுல கேட்ஸ் ந்னு கடவுள் பாடிட்டே போனா.. கேட்ஸ்க்கு கடுப்பு.
யோவ் கடவுளே.. என்னவோ காட்டிட்டு இப்படி என்னவோ பண்ணிட்டியே… ந்னு கத்துனாரு. கடவுளுக்கு புரியல..
இன்னாபா.. இன்னா மேட்டரு.. கடவுள் கேட்டாரு.
அன்னிக்கு பாத்தப்போ.. பீச் இருந்துச்சி, பீச் ல வாச் பண்ற மாதிரி பிகருங்க இருந்திச்சி, இங்கே வந்து பாத்தா தீ மட்டும் தான் இருக்கு.. நான் ஏமாத்தலாம். கடவுளே ஏமாத்தலாமா.. கேட்ஸ் கத்துனாரு.
கடவுள் சிரிச்சாரு.. ஓ.. அதைச் சொல்றியா.. அடப்பாவி.. அதைப் பார்த்து தான் இங்கே வரணும்ன்னியா… அது நரகத்தோட ஸ்கிரீன் சேவர் டா !!!
Courtesy:http://sirippu.wordpress.com
இது ஆண்களுக்கான சமாச்சாரம் !
தக்காளி சூப் குடிப்பது ஆண்களின் விந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
தினமும் ஒரு கப் சூப் குடிப்பதால் விந்தணுக்கள் அதிக சக்தி பெற்றுவிடும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
தக்காளியில் இருக்கும் லைக்கோப்பின் எனும் பொருள் தான் தக்காளிக்கு அடர் சிவப்பு நிறத்தைத் தருகிறது. அந்த மூலக்கூறு தான் ஆண்களின் விந்தணு வீரியத்திற்கு காரணமாய் இருக்கிறது என்பது போர்ட்ஸ் மௌத் பல்கலைக்கழக ஆராய்ச்சியின் முடிவு.
லைக்கோப்பென் கான்சர் நோயை தடுக்கும் சக்தி உடையதாக இருப்பதால் தக்காளி உட்கொள்வது கான்சரிலிருந்து பாதுகாக்கும் என்பது பல காலமாக பேசப்பட்டு வரும் தகவல். இப்போது “இந்த” புதிய பயனும் அதனுடன் இணைந்திருக்கிறது.
நாற்பத்து இரண்டு வயதுக்கு மேல் இருக்கும் நபர்களை வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த சோதனையில் இரண்டு வாரங்களிலேயே பன்னிரண்டு சதவீதம் வரை விந்தணு வீரியம் அதிகரித்திருக்கும் தகவல் ஆராய்ச்சியாளர்களையே வியக்க வைத்திருக்கிறதாம்.
அப்புறமென்ன, இனிமேல் வழியில் தக்காளி சூப் விற்றுக் கொண்டிருப்பவனைப் பார்த்தால் பைக்கை கொஞ்சம் நிப்பாட்டி ஒரு சூப் குடிச்சிட்டு போங்க
Courtesy: http://sirippu.wordpress.com
Tuesday, August 28, 2007
COST ANALYSIS
MONTHLY MILESTONES OF A BACHELOR GUY
Heading | First Week | Second Week | Third Week | Fourth Week |
a) Bank Balance | 20000 | 2000 | 200 | 20 |
b) Conveyance | Auto ("I can afford it") | Share Auto ("I would like to share. I am selfless!") | Bus ("Public figures should travel by public transport") | Walk ("Good for health") |
c) Girl Friends | Eena , Meena & Tina ("I can BUY love") | Meena &Tina ("I have enough girl friends") | Tina ("I am loyal to her") | "Huh! There is no pure love on earth!" |
d) Mobile Maintenance | Frequent outgoing calls ("This is what mobile is invented for") | Restricted outgoing calls ("I should not create unnecessary traffic on mobile lines") | Rare outgoing calls ("Mobile should be used in urgent situations only") | Only incoming calls ("I am not going to call her until she calls me") |
e) Boozing | "Come, let's go to Goa and freak out! | "Man, there is nothing in Goa . Let's go to Mysore ." | "The best place to booze on earth is our house itself. What say?" | "Drinking is injurious to health." |
MONTHLY MILESTONES OF A Bachelor GIRL
Heading | First Week | Second Week | Third Week | Fourth Week |
a) Bank Balance | 20000 | 20000 | 20000 | 20000 |
b) Conveyance | A uto ("after all my boy friend pays for it") | Auto ("after all my boy friend pays for it") | Auto ("after all my boy friend pays for it") | Auto ("after all my boy friend pays for it") |
c) Boy Friends | Abhinav , saleem, Peter | Sachin, sumeet, vinay | Abhijeet, Ram, christopher. .. | Arun , Saketh, vimal.. |
d) Mobile Maintenance | Only Incoming calls (Its for ppl 2 call me) | Only Incoming calls (Its for ppl 2 call me) | Only Incoming calls (Its for ppl 2 call me) | Only Incoming calls (Its for ppl 2 call me) |
e) Boozing | "Come, let's go to Goa and freak out! | "Come, let's go to Kulu and freak out! | "Come, let's go to Shimla and freak out! | "Come, let's go to darjling and freak out! |
DON'T MARRY A SOFTWARE GAL
DON'T MARRY A SOFTWARE GAL
Never marry a "TESTING" girl since she always DOUBTS U .
Never marry a "DATABASE" girl since she always wants her husband to be a
UNIQUE key.
Never marry a "C" girl because she always have a tendency to BREAK the
things and EXIT from house.
Never marry a "C++" girl as u may encounter some problems in INHERITANCE.
Never marry a "JAVA" girl since she always throws EXCEPTIONS.
Never marry a "VB" girl since she has divorce FORM with her always.
Never marry a "UNIX" girl ,she always dump u with a CORE.
Never marry a "PASCAL" girl ,she always scolds u as RASCAL.
Never marry a "COBOL" girl since she may be very good in DIVISION of
families.
Never marry a "NETWORK" girl since she may be very good in SHOOTING
PROBLEMS.
Conclusion: Better marry a girl not belonging to SOFTWARE FAMILY!
Just For Fun
Before & After Marriage
Before the marriage:
He: Yes. At last. It was so hard to wait.
She: Do you want me to leave?
He: NO! Don't even think about it.
She: Do you love me?
He: Of course!
She: Have you ever cheated on me?
He: NO! Why you even asking?
She: Will you kiss me?
He: Yes!
She: Will you hit me?
He: No way! I'm not such kind of person!
She: Can I trust you?
Now after the marriage you can read it from bottom to the top!!!!
Thursday, August 23, 2007
Mobile Phone Accident
Please take care, when u r using Mobiles (especially flip ones) .
Inform to others also......................
*
*
*
*
*
*